Tailoring Courses to Start Boutique

Join Advance Tailoring Course and

Start Boutique

Weekend Tailoring Classes

Weekend Tailoring Classes for

Office Goers

Tailoring Classes for Housewives

Special Tailoring Classes for

Housewives

சில முக்கிய கேள்வி பதில்கள்

தையற்கலை வகுப்புகள் தமிழில் நடத்தப்படுமா?

ஆம். மாணவ மாணவியர்களின் வசதிக்காக. சென்னை தையற்பள்ளியில் நடக்கும் தையற் வகுப்புகள் பெரும்பாலும் தமிழில் தான் நடத்தப்படுகின்றன....

வேலைக்கு சென்றுகொண்டே தையற் கற்க முடியுமா?

முடியும்... வேலைக்கு செல்பவர்களும் தையற் கற்க, நாங்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு தையற்கலை வகுப்புகளை நடத்திக்கொண்டு இருக்கிறோம்...

குறுகிய காலத்தில் தையற்கலை கற்க முடியுமா?

முடியும்... 15 நாட்களில் தையற் கற்க, குறுகிய கால சிறப்பு தையற்கலை வகுப்பு எமது எல்லா மையங்களிலும் உண்டு...